தமிழர்கள், நாம் மிகவும் நல்லவர்கள்.

லாரி லாரியாக கொடுக்கும் வள்ளல்கள்

நமது சொத்தை காசுக்காக விற்பவர்கள்

வந்தாரை வாழவைப்போம்

வராதவனையும் வாழவைப்போம்

நம் சொத்தான ஆற்றுமணலை விற்று

நம் சந்ததியை கொல்லப்போகிறோம்

முல்லை வரவில்லை

காவேரி வரவில்லை

இருக்கும் நதியும் இனி கொஞ்சம் கொஞ்சமாக மரணிக்கும்

மண்ணை விற்ற பணம் போதும்

நம் சந்ததி பிச்சைகாரர்களாக வாழ…

இந்த தண்ணீர் இல்லையென்றால் என்ன…

எனக்கு அந்த தண்ணீர் போதும் என்பான் தமிழன்…

நாம் மிகவும் நல்லவர்கள்..

 

 

 

 

Advertisements